கிழக்கு மாகாண சபையில் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்ரஸுக்கோ அல்லது அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கோ எத்தகைய உயர் பதவிகளும் வழங்கப்படவில்லை.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட அவ்விரு கட்சிகளும் கடந்த மாகாண சபையில் முக்கிய பதவிகளை கொண்டிருந்த நிலையிலேயே இம்முறை அவ்விரு கட்சிகளுக்கும் மாகாண சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் என்ற இரு பதவிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

No comments:
Post a Comment