சவுதி அரேபியாவில் நேற்று 17/09/2012 இரவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் நேற்று இரவு 7 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று அவ்வழியே வந்த டேன்கர் லாரியில் மோதி வெடித்து சிதறியது.இந்த விபத்தில் 35 பேர்
உயிரிழந்தாதகவும் 12 பேர்
சவுதி அரேபியாவில் நேற்று இரவு 7 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று அவ்வழியே வந்த டேன்கர் லாரியில் மோதி வெடித்து சிதறியது.இந்த விபத்தில் 35 பேர்
உயிரிழந்தாதகவும் 12 பேர்
படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பேருந்துக்க ு சொந்தமான நிறுவனம் நாசர் அல் ஹாசிர் என்றும் அது கேரளாவைச் சேர்ந்த ரவி பிள்ளை என்பவருக்கு சொந்தமானது எனவும் அறியப்படுகிறது.
இந்த பேருந்தில் பயணித்தவர்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திராவைச ் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதால் முழு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் பயணித்தவர்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திராவைச

No comments:
Post a Comment