கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் நோயாளர்களைப் பார்வையிடத் தினந்தோறும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையுள்ள மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில், நித்தவூர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற தூர இடங்களிலிருந்து வரும்
பார்வையாளர்களை வைத்தியசாலையில்
பார்வையாளர்களை வைத்தியசாலையில்
அவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடத்துக்குச் செல்வதற்கு கடந்த சில வாரங்களாக அனுமதிக்கவில்லை என பார்வையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
காலங்காலமாக தங்குமிடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் கடந்த சில மாதங்களாக வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அவர்கள் வைத்தியசாலைக்கு வெளியில் வீதி ஓரங்களில் கொளுத்தும் வெயிலில் சிறுவர்கள்,முதியவர்கள்,வயோ திபர்கள்,கைக்குழந்தையோடு வருகின்ற தாய்மார்கள் ஆண்கள்,பெண்கள் என அனைவரும் நிற்கின்ற பரிதாபகரமான காட்சியை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
காலங்காலமாக தங்குமிடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் கடந்த சில மாதங்களாக வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அவர்கள் வைத்தியசாலைக்கு வெளியில் வீதி ஓரங்களில் கொளுத்தும் வெயிலில் சிறுவர்கள்,முதியவர்கள்,வயோ
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:
Post a Comment