எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று இரவு 9.35 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
சி.ஐ.போதாகொட என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். எல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.
தனிப்பட்ட விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் கூறியது.
thamilmirror.

No comments:
Post a Comment