(அதெரன)
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்று கூறி வின்கமாண்டர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு விமானப்படை தளபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் அம்பாறை நகர சபை உறுப்பினர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலை அடுத்து முக்கிய சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நகர சபை உறுப்பினர் கைது செய்யப்படவுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment