வோல்க்ஸ்வேகன் எனும் நிறுவனம் பெருகிவரும் கார்களை எதிர்காலத்தில் எப்படி உருவாக்க நினைக்கிறீர்கள் எனும் கேள்வியை சீனாவில் உள்ள மக்கள் பலரிடம் கேட்டறிந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அதனை, மக்களின் கார் திட்டம் எனும் தலைப்பில் அவர்கள் வழங்கும் திட்டங்களை உருவாக்குகின்றனர். அதில் ஒரு பெண் வழங்கியிருந்த எதிர்கால கார் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அதுதான் சக்கரங்கள் இல்லாமல் பறக்கும் இக்கார். இதனை அப்பெண்ணின் பெற்றோர்களிடமே கொடுத்து பரிசோதிப்பது பரிசோதித்துள்ளனர். வீடியோவை பார்த்து இது கிராபிக்ஸ்சில் உருவாக்கப்பட்டிருக்கிறதா அல்லது உண்மையானதா நீங்களே கூறுங்க
Sunday, July 22, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment