“ரணவிரு றியல் ஸ்டார்“ என்னும் திறமைகளைத் தேடும் இசை நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வு நேற்று மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் படைத் தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர். முப்படைகளையும் சார்ந்த உண்மையான படைவீரர்களுக்குள் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் இவ்விசை நிகழ்வின் இறுதிப் போட்டியில் அயோமி பெரேரே வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Saturday, July 07, 2012
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment