பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாபிட்டி பகுதியில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கொலை, ஆட்கொலை முயற்சி மற்றும் பாதாள செயற்பாடுகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இவர்களில் ஒருவர் கம்பஹா மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளுக்கு தேவைப்படுபவர்
என பொலிஸ் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத தெரண

No comments:
Post a Comment