தங்கபிஸ்கட்டுகளைக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மும்பைக்குச் செல்லவிருந்த கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 15 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இம் மாதத்தில் மாத்திரம் தங்கத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தமுற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment