பொலிஸில் சரணடைந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா உள்ளிட்ட நான்கு பேரும் புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா உள்ளிட்டோர் இன்று காலை பொலிஸில் சரணடைந்த
No comments:
Post a Comment