மன்னம்பிட்டியில் யானை தாக்கி அட்டாளைச்சேனையைச்சேர்ந்த இருவர் வைத்தியசாலையில்
அட்டாளைச்சேனையில் இருந்து பொலன்னறுவைக்குச் சென்று கொண்டிருந்த வேளை மன்னம்பிட்டியில் வைத்து மோட்டர்சைக்கில் யானையுடன் மோதுன்டு விபத்துக்குள்ளாகி பொலொன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment