போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி, போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக புதிய தண்டணை நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.வி. ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களிற்கு இரண்டு லட்சம் ரூபா அபராதமும் இரண்டரை வருட சிறைத் தண்டணையும் விதிக்கப்படவுள்ளது.
எனினும் இத் தண்டணை தற்போது நடைமுறையில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஹக்மண, முலடின பஸ்தரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(அத தெரண தமிழ்)

No comments:
Post a Comment