தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தமது கோரிக்கைகளை பெற்றுக் கொள்ள முடிந்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்காக நூறு நாட்களுக்கு மேல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டி ஏற்பட்டதாக அந்த சம்மேளனத்தின் உப தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
அரசு உறுதியளித்தது போன்று கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் மீண்டும் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment