இதனையடுத்து நாபிஸ் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அமெரிக்க புலனாய்வு முகவர் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தன்னை இனங்காட்டிக்கொள்ளாத வகையில் 50 இறாத்தல் வெடி பொருட
்களைக் கொண்டதெனத் தெரிவித்து 50 பொதிகளை நாபிஸுக்கு
விற்றுள்ளார். நாபிஸ் மேற்படி போலி வெடி பொருட்களை தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் வெடிக்க வைப்பதற்காக உபகரண

ங்களை வாங்கியுள்ளார்.
குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்ட மேற்படி கட்டடமானது அந்நகரிலுள்ள உலக வர்த்தகமைய கட்டடத் தொகுதிக்கு சில கட்டடங்கள் தள்ளி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் முயற்சிக்கு முன்னர் ‘‘நாம் வெற்றியோ, வீர மரணமோ அடையும் வரை நிறுத்தமாட்டோம்’’ ௭ன்ற தொனிப் பொருளிலான வீடியோக் காட்சியொன்றை பதிவு செய்ததாக நாபிஸ் பிறிதொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார்.

No comments:
Post a Comment