நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குவைத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.
குவைத்தில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான ஆசிய கோப்ரேட் டயலொக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குவைத் சென்றிருந்தார்.
குவைத்தில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான ஆசிய கோப்ரேட் டயலொக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குவைத் சென்றிருந்தார்.
 
No comments:
Post a Comment