இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், இளம் சமூகத்தினருக்கு ஒருவித போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திகன நகரில் வர்த்தகர் ஒருவர் இவ்வாறு போதைத் தரும் குழிசை (உருண்டை) களை இளம் சமூகத்தினருக்கு விற்பனை செய்வதாக தெல்தெனிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்தே இவ்வர்த்தகர் கைது செய்யப

்பட்டார்.
பொலிஸார் இவ் வர்த்தக நிலையத்தை சோதனை செய்தபோது இவ்வாறு தயாரிக்கப்பட்ட 540 போதை குளிசைகள் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது இவற்றை 50 ரூபா வீதம் இளைஞர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான வர்த்தகரை பொலிஸார் நேற்று தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பொலிஸார் இவ் வர்த்தக நிலையத்தை சோதனை செய்தபோது இவ்வாறு தயாரிக்கப்பட்ட 540 போதை குளிசைகள் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருப்பதை
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது இவற்றை 50 ரூபா வீதம் இளைஞர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான வர்த்தகரை பொலிஸார் நேற்று தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
.jpg)
No comments:
Post a Comment