வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பலியான 27 பேரில் முஸ்லிம் கைதிகள் யாரும் பலியாகவில்லை என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பலியான 27 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கா கருத்துத் தெரிவிக்கையில், அஸ்வர்தீன் என்ற கைதி உள்ளடங்குவதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment