தெஹிவளை - கல்கிஸ்ஸை ஹோட்டல் சந்தியில் அமைந்துள்ள ரயர் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீவினால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தீ விபத்து இன்று (26) அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
தீயை கொழும்பு மாநகர சபை மற்றும் தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை தீயணைப்பு படைகள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

No comments:
Post a Comment