கொழும்பில் இன்று காலை வீசிய டோர்னாடோ சுழற்காற்றின் காரணமாக பம்பலப்பிட்டி சகார வீதியிலுள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் சிலவற்றை படங்களில் காணலாம். இதேவேளை, இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பலத்த காற்றுவீசியது. இதனால் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய சுகாதாரப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பிதிஸாநாயக்க உரையாற்றிய மேடையும் சேதமடைந்துள்ளதை படங்களில் காணலாம்.
thanks tamilmirror
.jpg)






.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment