தியட்ட கிருல்ல கண்காட்சி இம்முறை அம்பாரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகள் நடைபெற உள்ளது,
இதன் பொருட்டு அட்டாளைச்சேனைப் பிரதேசசபைக்குற்பட்டஇடங்களின் அபிவிருத்திப்பணிகளுக்காக 168 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,
விபரம்:
அட்டாளைச்சேனை; 78 மில்லியன்
பாலமுனை; 38 மில்லியன்
ஒலுவில்; 38 மில்லியன்
தீகவாபி; 09 மில்லியன்
திராய்கேணி; 05 மில்லியன்.

No comments:
Post a Comment