மூதூர் கடற்கரையில் குழிக்கச்சென்ற மூன்று இளைஞர்கள்
இர்பான், சகீ. றிஜான்
என்பவர்கள் கடலில் மூழ்கி மரணித்துவிட்டதாக எமது செய்தியாளர் இம்போர்ட் நியுஸுக்கு தெரிவித்தார் அச்செய்தியில் குறிப்பிட்டதாவது இன்று மாலை 26.07.2012 கடலுக்கு குழிக்கவென சென்ற இவர்கள் திரும்பி வீடுவரவில்லை என்றும் தகவலறிந்து குடும்பத்தினர் அயலவர்கள் தேடிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment