Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, July 26, 2012

ஆண்களின் பிறப்புறுப்புகளை கடித்து கொலை செய்யும் கொடிய வகை மீன் கண்டுபிடிப்பு

இந்த மீன் லோ யேகெர் ஏரியில் பிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஏரியில் இறங்கிக் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகு என்ற பெயருடைய இம்மீனின் பற்கள் மனிதர்களின் பற்களை போன்று உள்ளன.

இதற்குமுன்பு, தென் அமெரிக்காவின் நன்னீர் ஏரிகளில் காணப்படும் பிரானா எனப்படும் மீன்கள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்பட்டன.

ஆனாலும் இவற்றை சிலர் அலங்கார மீன்களாக வீட்டில் வளர்ப்பார்கள். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகு மீனானது மிகக் கொடூரமான மீன்களாகக் கருதப்படுகின்றது.

இதற்கு முன்பு, பப்புவா நியூகினியாவில் இரு மீனவர்களது பிறப்புறுப்புக்களை கடித்துத் துண்டாக்கி அவர்கள் மரணமடைவதற்கு இந்த த போல் கட்டர் என்ற இந்த பாகு மீன் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment