மோட்டார் சைக்கிளொன்றை செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் திடீரென தனது மோட்டார் சைக்கிளை 15 அடி நீளமான மலைப்பாம்பொன்று சுற்றிவளைத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காட்டுப்பகுதிக்குச் செல்லும்பாதையில் தனது நண்பர் ஒருவருடன் பயணம் செய்த அந்த இளைஞர், பாதையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றபோது அப்பாம்பு மோட்டார் சைக்கிளை அடைந்ததாக கருதப்படுகிறது.
அந்த இளைஞர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தபோது, பாதத்தை மோட்டார் சைக்கிளில் வைத்திருப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினார். அதன்பின் மோட்டார் சைக்கிளை பாம்பு சுற்றிவளைத்ததை அவர் கண்டார். மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோலை விசிறியதன் மூலம் தாம் பாம்பை துரத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

(thanks metromiror)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment