ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் இப்தாருடன் இன்று சாய்ந்தமருதில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் வின் தலைமையில் இடம் பெற்றது.
இங்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் இளைஞர் காங்கிரஸின் பங்கு எப்படி இருக்கவேண்டும் என விரிவாக ஆராயப்பட்டதுடன் எவ்வாறு இத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டுவது, எமது மக்களின் மூன்று விருப்பு வாக்குகளையும் பூரணமாக அளிக்கும் வகையில் விழிப்பூட்டுவது என பல விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும் எமது அடுத்த ஒன்றுகூடல் எதிர்வரும் 04.08.2012ம் திகதி சனிக்கிழமை நற்பிட்டிமுனையில் இப்தாருடன் இடம்பெறும் எனவும் அதில் ஒவ்வொரு அமைப்பாளர்களும் அந்தந்தப் பிரதேசத்து கிராமிய அமைப்பாளர்களையும் அழைத்துவர வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனைதொகுதி மற்றும் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர்களும் ஊரப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment