தமிழ்நாடு கடுகதி ரயில் பெட்டி ஒன்று தீப்பிடித்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று நெல்லூர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல் இடம்பெற்ற வேளையில் குறித்த ரயில் பெட்டியில் 90க்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் இந்த வருடத்தில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் சுமார் 1200 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
நன்றி மெற்றோ.
No comments:
Post a Comment