Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 30, 2012

கடைகளில் ஆடை மாற்றும் எமது சகோதரிகளின் கவனத்திற்க்கு !

நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidden Camera " பொருத்தப்பட்டுள்ளது என்பதை மறந்திடாதீர்கல், அக்கேமராக்கள் அநேகமானவை கடைகளில் நடைபெறும் களவுகளை பிடிப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கின்றன.

என்றாலும் சில காமுகர்களின் கடைகளில் நீங்கள் வாங்கும் உடைகளை அணிந்து பார்க்கும் "TRIAL ROOM " இலும் கூட மிகவும் நுணுக்கமான முறையில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வாங்கும் உடைகளை அணித்து பார்ப்பதற்க்கு முன்பதாக குறித்த அறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதாவது இருக்கின்றதா என்பதை அவதானியுங்கள்,

உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். —

No comments:

Post a Comment