Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, July 20, 2012

மட்டு மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு;
இலங்கைத் தமிழரசுக் கட்சி:
கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்
கோவிந்தன் கருணாகரம்
கதிர்காமாத்தம்பி குருநாதன்
இராசையா துரைரெத்தினம்
இரத்தினசிங்கம் மகேந்திரன்
இந்திரகுமார் நித்தியானந்தம்
சோமசுந்தரம் யோகானந்தராசா
கிருஸ்ணபிள்ளை சேயோன்
சோமசுந்தரம் மகேந்திரலிங்கம்
மார்கண்டு நடராசா
பழனித்தம்பி குணசேகரன்
ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை
தங்கராசா மனோகரராசா
பரசுராமன் சிவனேசன்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு: 
சி.சந்திரகாந்தன்
அமீர்அலி சயிப்டீன்
அலிஸாகீர் மௌலானா
நாகலிங்கம் திரவியம்
எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா
பூபாலப்பிள்ளை பிரசாந்தன்
கணபதிப்பிள்ளை மோகன்
விநாயகமூர்த்தி சிறிதரன்
ருத்திரமலர் ஞானபாஸ்கரன்
பிரோவ் கன்டி
அப்துல் செறீப் சுபைர்
ஏ.எப்.எம்.சிப்லி
எம்.எச்.எம்.ஹக்கீம்
ராஜநாதன் மயில்வாகனம்.
ஐக்கிய தேசியக் கட்சி: 
அரசரெட்ணம் சசிதரன்
அலோசியஸ் தம்பிமுத்து மாசிலாமணி
தங்கராஜா சோமவாசன்
ஏ.எல்.எம்.அனீஸ்
திருநாவுக்கரசு சத்தியசீலன்
காசுபதி பூபாலரத்னம்
ஆறுமுகம் ஜீவகுமார்
முனிதாச சிறிகாந்
எல்.ரி.எம்.பர்ஹான்
ஆறுமுகம் ஜெகன்
ஏ.சி.றியாஸ்டீன்
எம்.பி.எஸ்.சபீரா
வி.எம்.முபாரக்
பிதாம்பரம் காளிராஜா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்:
ஏ.என்.செய்னுலாப்தீன்
யு.எல்.எம்.நூருல் முபீன்
ஏ.எஸ்.இஸ்மையில் முகமட்
ஏ.எஸ்.ஜவாகிர் சாலி
ஏ.எச்.எம்.சல்மா
எம்.எம்.எம்.ராசீக்
எப்.எம்.நசார்
ஏ.எஸ்.எம்.சனூன்
அலியார் நசீர்
ஏ.அர்.பைரூஸ்
ஏ.ஜீ.எம்.ஹசன்
எச்.எம்.அப்துல் ஹாலி
யு.எல்.ஜமால்தீன்
ஆசாத் சாலி
நன்றி மெற்ரோ

No comments:

Post a Comment