நாளை நடைபெறவுள்ள 2012 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2803 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
நாளைய பரீட்சையில் 3,18,416 மாணவர்கள்தோற்றவுள்ளனர். இவர்களில் 77,926 தமிழ் மொழி மூலமான மாணவர்களும் உள்ளடங்குவதாக பரிட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கு நீலம் அல்லது கருப்பு நிற பேனை அல்லது தடித்த முனை உள்ள பென்சிலை பாவிக்கும் படியும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment