கல்முனைத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பெஸ்டர் றியாஸின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ இன்று கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை கிறீன்பீல்ட் வீடமைப்பு திட்ட வளாகத்தில் இடம்பெற்ற
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா , ஏ.எச்.எம்.பௌஸி, நிமல் சிரிபால டி சில்வா , பீ. தயாரெட்ன , பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர , சிரியாணி ,வேட்பாளர் எஸ்.நிஜாமுதீன் , அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் , கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஸீ.எம்.முபீத் , எச். றஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 .jpg)

.jpg)

No comments:
Post a Comment