சம்மாந்துறை செய்தியாளர் பர்ஹான்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டபை;பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது.கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா,
நிமால் சிறிபால டீ சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சமசுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டதுடன் பல்லாயிரக்கணத்தான அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌசாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டார்.
 
 
  
 
No comments:
Post a Comment