Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, August 26, 2012

என்று ஒழியும் இந்த மூடநம்பிக்கைகள் ?


ஆம்பூர் சான்றோர் குப்பம் சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மனைவி ஜீவா (வயது35). ஷு கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் குறிஞ்சி மலர் (வயது17). இவர் இங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

நேற்று அவர் பள்ளிக்கு சென்றார். மாலையில் வழக்கம் போல் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அவர் வீ
ட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது மேசை மீது மாணவி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக பேய் என்னையும் எனது உறவினர், நண்பர்கள் 4 பேரை கூப்பிட்டது. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய் கூப்பிட வேண்டாம். நான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது சாவுக்கு வேறு காரணம் இல்லை.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

அது போன்றுதான் இங்கே கீழே உள்ள  படத்தையும் பாருங்கள்.



No comments:

Post a Comment