சிங்கள-முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் விதத்தில் கடந்த 17 ஆம், 19 ஆம் திகதிகளில் "மவ்பிம" பத்திரிகையில் வெளியாகிய பிழையான செய்தி ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பிரதேசத்தில் சிங்கள முஸ்லிம் இன உறவை உறுதிசெய்யும் முகமாகவும் நாச்சியாதீவு பிரதேசத்து சர்வமத அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட "மவ்பிம" பத்திரிகைக்கு எதிரான அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மா வின் பின்னர் நாச்சியாதீவில் நடைபெற்றது இதன் போது கலந்து கொண்ட சிங்கள, முஸ்லிம் மக்களை படத்தில் காணலாம்.
Sunday, August 26, 2012
முரண்பாட்டை தோற்றுவிக்கும் "மவ்பிம" பத்திரிகைக்கு எதிர்ப்பு ஊர்வலம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment