மிஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற அழகி ஒருத்தியால் மொறாட்டுவவில் நடத்தப்பட்டு வந்த ஆடம்பர நட்சத்திர விபச்சார விடுதி பொலிஸாரால் நேற்று சுற்றிவளைக்கப்பட்டு மடக்கப்பட்டது.
விடுதியின் உரிமையாளரான மிஸ் ஸ்ரீலங்கா அழகி, விடுதி முகாமையாளர், பாலியல்
தொழிலாளிப் பெண்கள் இருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட

்டனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவ்விடுதியை பொலிஸார் குறி வைத்து இருந்தனர்.
இவ்விடுதியில் தேடுதல் நடத்துகின்றமைக்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றும் இருந்தனர்.
பொலிஸாரின் ஆள் ஒருவர் கோடீஸ்வர வர்த்தகர் போல் வேடம் இட்டு விடுதிக்கு சென்றி இருந்தார். தமிழ் பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் சேவையை பெறுகின்றமைக்காக ரூபாய் 8000 செலுத்தினார்.
இருவரும் தனிமையில் இருந்த நேரத்தில் பொலிஸார் முற்றுகை நடத்தினர்.
இந்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்ததாக இரண்டு பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியொருவரே இந்த விடுதியின் முகாமையாளராக பணியாற்றுகிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment