முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள மிருகபலி பூஜையை நிறுத்தவிருப்பதாக, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி இந்த பூஜை நடைபெறவிருப்பதாகவும், அன்றையதினம் தாம் அங்கு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயஙகளில் நடைபெறுகின்ற இவ்வாறான மிருகபலி ப
ஆலயஙகளில் நடைபெறுகின்ற இவ்வாறான மிருகபலி ப
ூஜைகளை நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார். புத்தர் போதித்த வழிகளை பின்பற்றும் இலங்கையில் மிருக வதை இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே எதிர்வரும் முதலாம் திகதி பலியிடப்படவுள்ள மிருகங்களை ஏற்கனவே செய்தது போல, இந்த முறையும் தாம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும், எனவே அன்றைய தினம் மக்கள் எவரும்; மிருகங்களை பூஜைக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment