கொழும்பு, பாணந்துறை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் கடலிற்குள் மூழ்கிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் நேற்று (23) கடற்குள் முழுமையாக மூழ்கியுள்ளது.
கப்பலில் இருந்த எண்ணெய் கடலின் இரு பக்கத்திற்கும் பரவிச் செல்வதனை அவதானிக்க முடிகிறது.
எனினும் எந்தவொரு அவசர தேவையின் போதும் இந்துசமுத்திர கடற்பரப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் 24 மணித்தியாலமும் அவதானமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment