இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழங்கு ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரி 10 ரூபாயிலிருந்து 30 ரூபா வரையும் பெரிய வெங்காயம் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment