(முஹம்மட் பர்ஹான்)
சம்மந்துறையில் தேசிய காங்கிரசின் ஏற்பாட்டில் முன்னால் மாகாண சபை
உறுப்பினர் அமீர் அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு 2012/08/11 இன்று
இடம்பெற்றது.
இன் நிகழ்வில்
தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர்
A.L.M.அதாவுல்லஹ
சம்மாந்துறை பிரதேச தவிசாளர்
A.M.M.நவ்ஷாத்
முன்னாள் மாகாண அமைச்சர்.
M.S.உதுமாலெப்பை மற்றும் பிரமுகர்கள் ஊர் பொதுமக்களும்
கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment