கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை செவ்வாய்கிழமை (18.09.2012) கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் சென்று சந்தித்து கலந்துரையாடினார் அதன்போது, கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தனர், தாம் முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சருக்கும் ஏனைய கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் நன்றி தெரிவித்தார்.
Tuesday, September 18, 2012
கிழக்கு முதலமைச்சர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சந்திப்பு 18.09.2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment