கிணற்றில் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சித்தங்கேணி கீரிமலை வீதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கதிர்வேலு இராசேந்திரம் (வயது 54) என்பவரே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தவராவர்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment