Pages
முகப்பு
செய்திகள்
அரசியல்
விளையாட்டு
முஸ்லிம் உலகம்
சினிமா
தொடர்புக்கு
எம்மைப் பற்றி
Get the Flash Player
| Web Solution By :FarhacoolWorks
ஓடும் எழுத்து
அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் -
Follow <இடைவெளி> Importmirror
என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்
Monday, September 17, 2012
வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி வெடித்ததில் 8 பேர் காயம்
பசறை பிரதேசத்தில் உள்ள மக்கள் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 11.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment