இந்தியா கிரிக்கெட் அணி அதிகமாக உழைக்க வேண்டுமென அந்த அணி இளம் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை அணியை நேற்றைய போட்டியில் சவாலுக்கு மத்தியில் வெற்றிகொண்ட பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பலம்வாய்ந்த அணிகளுடன் சிறந்த பந்துவீச்சை தமது அணி மேற்கொள்ளும் எனவும் விராட் கோஹ்லி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment