திருமண வைபவம் ஒன்றிற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி - கொழும்பு வீதியின் தடெல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காலி - கொழும்பு வீதியின் தடெல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment