கிழக்கு மாகாண முதல் முஸ்லிம் முதலமைச்சரான நஜீப் அப்துல் மஜீத்துக்கு இன்று கிண்ணியாவில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து விஷேட விமானம் மூலம் சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சருக்கு அங்கு இஸ்லாமிய கலாசார முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டதோடு சர்வ மதத்தலைவர்களின் ஆசி வேண்டிய பிராத்தனைகளும் இடம்பெற்றன.

இதனைத் தொடாந்து சீனக்குடா வெள்ளை மணல் ஊடாக தனது சொந்த ஊரான கிண்ணியாவுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட முதலமைச்சரை வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
ஊர்வலத்தின் இறுதியில் கிண்ணியா கிராமக்கோட்டு மைதானத்தில் மாபெரும் வெற்றி பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்ற

No comments:
Post a Comment