கண்டி நகருக்குள் இறைச்சிக்காக மாடு மற்றும் ஆடுகளை அறுப்பதனை தடை செய்ய கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகரசபை மாதாந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்றை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் நெரஞ்சன் விஜேரத்ன குறித்த யோசனையை முன்வைத்த நிலையில் அதற்கு ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment