நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிடைக்கப் பெறும் அனைத்து வசதி வாய்ப்புக்களும், வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களை மீள்குடியேற்றும் இறுதி நடவடிக்கையின் போதே ஜனாதி

பதி இவ்வாறு தெரிவித்தார்.
இம்மக்களுக்கு ஏனையவர்களால் உதவி செய்ய முடியாவிடினும், அவர்களை மேலும் துன்பத்தில் தள்ள வேண்டாம் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பயத்திலிருந்து விடுபட்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதுடன் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment