ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப்பற்றி விமர்சிக்க நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எந்தவித தகுதியம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரசின் புதிய அமைப்பாளார் எம்.ஏ.எம்.அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ் வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள

தாவது,
கடந்த 14.09.2012 அன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட நன்றி நவில்கிறோம் என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தலுக்குப் பின்னரான முடிவுகள் பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தது.
இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வழிவகுத்து முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய பேரம் பேசும் சக்தியாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பற்றி விமர்சிக்க நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எந்த வித அருகதையும் இல்லை
இத்தேர்தலில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற முடியாது என தெரிந்தும் தேர்தலில் களமிறங்கிகி வாக்குகளை பிரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு காத்தான்குடியில் கிடைக்கவிருந்த பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரும் துரோகத்தை செய்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ்வாறு பேசுவது குப்புர விழுந்தும் மீசையில் மண் ஒட்டல என்று சொல்வதைப் போலுள்ளது. மேலும் மற்றவர்களையும் மாற்றுக் கருத்துள்ளவர்களையும் விமர்சித்து அரசியல் ஆதரவு தேடுகின்ற உங்களுக்கு கிழக்கு மகாண சபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் எனவும் இளைஞர் அமைப்பாளர் அஷ்ரப் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment