கண்டனங்கள் என்ற பெயரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒழுக்க போதனைகளுக்கு புறம்பாக ஒருபோதும் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது, அப்பாவிகளின் உயிர் உடைமைகளுக்கு ஒருபோதும் சேதம் விளைவிக்கக் கூடாது,
முஸ்லிம்கள் தங்கள் கண்டனங்களை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் போதனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும்,
அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தப்படுவதையோ, அல்லது பொதுச்சொத்துக்கள் சேதப்படுவதையோ இஸ்லாம் ஒரு போதும் ஆதரிப்பதில்லை...
என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

No comments:
Post a Comment