பிரபல நடிகை மாலினி பொன்சேகா எதிர்வரும் ஒக்டோபர் 9ம் திகதி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வு அடுத்த மாதம் 9ம் திகதி இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
மாலினி பொன்சேகா அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.
அவருடைய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாததால் அவர் தனது இராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment