256 பயணிகளுக்கான இருக்கை வசதிகளை கொண்டு உள்ளது.
அடுத்த வாரம் முதல் Dresden நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளூர் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இது மின்சாரத்தில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது என்பது சூழலியலாளர்களுக்கு ஆறுதல் கொடுக்கக் கூடிய செய்தி ஆகும்.
No comments:
Post a Comment