ஏ.எல்.அமீர்
மறைந்த அமைச்சர் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அரசியல் அனாதையாக்கப்பட்ட சம்மாந்துறை மண் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் மூலம் தனது மண்ணுக்கான அரசியல் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஊடாக பெற்றுக் கொண்டது.
அந்த அரசியல் அதிகாரத்தை மேலும் வலுப்பெற செய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கு மாகாண அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு ‘முஸ்லீம்களின் உரிமைகளுக்கான இளைஞர் ஒன்றியம்’ நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.
இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் நியமனத்துக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிப்பூக்களை காணிக்கைகளாக்குகின்றோம் என்றும் அந்த ஒன்றியம்

No comments:
Post a Comment